இது என்ன மாற்றம்

ஒவ்வொரு பெண்ணும் ஆணாகிறாள்
தன் கணவனின் துயரைக் தீர்க்கையிலே
ஒவ்வொரு ஆணும் பெண்ணாகிறான்
தன் மனைவியின் சிரிப்பைப் பார்க்கையிலே

எழுதியவர் : சந்தியா (25-Sep-17, 10:14 pm)
Tanglish : ithu yenna maatram
பார்வை : 77

மேலே