உன் இதயத்தில் சூடிக்கொள்ள

மல்லிகை மொட்டுக்களை போல
சிறு சிறு சொற்பூக்களை
அவ்வப்போது உன் இதழ்களில் இருந்து
உதிர்த்து விடேன் !

மொத்தமாய் எடுத்து ஓர்
"கவிதை சரமாய் " கோர்த்து
உன்னிடம் தந்து விடுகிறேன் !

" உன் இதயத்தில் சூடிக்கொள்ள "

எழுதியவர் : முபா (26-Sep-17, 9:47 am)
பார்வை : 145

மேலே