அன்பு

வாழ்க்கை பாதையின் வழியில்
வலிகள் இருந்தாலும்
இன்பத்தின் சாரலோடு கடக்க
ஆசை படுகிறேன் உன் கை பிடித்து
உன் கைகள் என்னை உன்னுள் கோர்க்கும் போது
உணர்கிறேன் ,நிம்மதியின் சாரலை
சாரலின் குளிரில் உன் மார்பில் முகம் புதைக்கிறேன் ....

எழுதியவர் : (26-Sep-17, 9:44 am)
Tanglish : anbu
பார்வை : 60

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே