சொற்கள் உதிர்த்து பேசிக்கொள்ளும் நம் காதல்

உன் இதயத்தில் நீ சேமித்து
வைத்து இருக்கும் வார்த்தைகளையும்
என் இதயத்தில் நான் சேமித்து
வைத்து இருக்கும் வார்த்தைகளையும் !

மௌனம் உடைத்து
இருவரும் வெளிப்படுத்தி
காதல் கொள்வோமே !

சொற்கள் உதிர்த்து பேசிக்கொள்ளும்
நம் காதல் !

எத்தனை அழகானது !
எத்தனை பிரியமானது !
எத்தனை ருசியானது !

என்று சுவைத்து பார்க்கவேண்டும் என
ஆசை எனக்கு !

எழுதியவர் : முபா (26-Sep-17, 9:42 am)
பார்வை : 97

மேலே