உதாரணம்

நம்பிக்கை வேணுமா
உமிழ் நீரால் மேலே செல்லும் புழுவை பார்

துணிச்சல் வேணுமா விட்டில் பூச்சியை பார்

ஒற்றுமை வேண்டுமா எறும்பை பார்

மகிழ்ச்சி வேண்டுமா பூவை பார்

உழைப்பு வேண்டுமா தேனீயை பார்

கடவுள் வேண்டுமா! மனதார அடுத்தவர் கஷ்டத்துக்கு உதவும் மனிதனை பார்......!!!

எழுதியவர் : supriya (26-Sep-17, 10:03 pm)
Tanglish : utharanam
பார்வை : 78

மேலே