வறுமை

மஞ்சு விரட்டு காளையின் கொம்பிலோ பட்டுத்துணி,
அதை காண வந்த சிறுவனோ அம்மனம்.....

எழுதியவர் : Radhakrishnan (25-Jul-11, 6:11 pm)
சேர்த்தது : krish4be
பார்வை : 402

மேலே