வலிக்காமல் வாழ்கை இல்லை

சிறகுகள் முளைக்க

சில சரித்திரம் படைக்க

விசித்திரம் அல்ல வாழ்கை

வலிகள் தான் வாழ்க்கை

செதுக்கும் வரையில் கல்லில் வலி

சிற்பாமாகிடுமே

மண்ணை தாண்டி முளைக்கும் வரை

விதையின் வலி மரமாகிடுமே

வெற்றியும் தோல்வியும் வாழ்கையின்

பக்கங்கள் எதுவும் நிரந்திரமல்ல

வாழ்வில் சோகம் சுகமல்ல

சுகமும் சொத்தல்ல

ஒரு துளி நீரில் அழியும் எறும்பு

அதனிடம் கற்று நீயும் எழும்பு

வலிக்காமல் வாழ்கை இல்லை

வாய் வார்த்தை வலிப்பதில்லை

வலிகள் அது நிரந்திரமில்லை

வெற்றி அது தூரமும்மில்லை

எழுதியவர் : rudhran (25-Jul-11, 6:19 pm)
பார்வை : 1074

மேலே