தமிழன்
தமிழன் என்பதிலும்
தமிழ்நாட்டில் பிறந்தேன் என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்
நான்.....
அடடா!!! எவ்வளவு பெருமையும்
பழமையும் புதுமையும்
தன்னுள்ளே ஒளித்து வைத்திருக்கிறது ...
தமிழ் ஒன்றே
உலகில் மூத்த மொழி
ஒரு எழுத்து அதன் சிறப்பை
உணர்த்தும் "ழ"
தமிழ் பண்பாடும் கலாச்சாரமும்
என்ன ஒரு ஆச்சரியம்!!!
தமிழன் கோவிலையும்
வீரமான விளையாட்டையும்
விட்டு சென்றான்...
ஜல்லிக்கட்டு
வாடிவாசல் தாண்டி சீரீ வரும் காளையை திமில் பிடித்து
அடக்கி நெஞ்சை நிமிர்த்திய
வீரன் தமிழனடா!!!
கபடி
கபடி கபடி பாடி
கலத்தில் இரங்கி
மண்ணில் உருண்ட
வீர விளையாட்டு!!!
கில்லி நொண்டி
பல்லாங்குழி
பச்சை குதிரை
சிலம்பம் கோலிகுண்டு
பரமபதம் கண்ணாமூச்சி...
பச்சிளம் குழந்தையும்
பாலுக்கு தா அழுகுது
பாசத்துடன் பாலையும்
பக்குவமா கொடுத்து
வளர்த்தால் தமிழ் அன்னை....
அன்புடன்
யுவராஜ். எஸ்