மனிதனாவோம்

என்மதம், என்சாதி, எங்கிலும் பெரியது, என்பவன் என்றுமே மனதினில் சிறியவன்.
அன்பிலும், பண்பிலும், ஆண்டவன் வாழ்கிறான், அதை அறிந்தவன், அதில் கைதேர்ந்தவன், எம்மதமாயினும் உயர்ந்தவன். நன்னெறி காண்பினும், மனிதன் கண்மூடி வாழ்கிறான். என்னெறி கொள்ளினும் மானிடப் பிரிவினைக் காண்கிறான்...

எழுதியவர் : கல்லறை செல்வன் (30-Sep-17, 11:44 am)
பார்வை : 76

மேலே