உள்ளம் சுற்றி முள்ளில் வேலி

தீ குணம் தீண்டா
ஓர்மனம் கொள்ளின்
மனிதர் வாழ்வும்
புனிதம் ஆகும்

கல்லில் கடவுள்
கண்டது போதும்
கருணை உள்ளம்
கொண்டவர்
வாழ்வில்
கனியென இனிமை
மழையென பொழியும்
பிணியென சேருமிதை
முனிநன் யாக்கையில்
பயனிலா உயிர்க்கு
உய்தல் எதற்கு

எழுதியவர் : கல்லறை செல்வன் (30-Sep-17, 11:54 am)
பார்வை : 145

சிறந்த கவிதைகள்

மேலே