காதலிக்க தோன்றும்

புயலாக மாறும் போது என்னை நினைக்காதே
தென்றலாக மாறும் போது
என்னை மறக்காதே
தணலாக மாறும் போது என்னை நினைக்காதே தமர்ந்து போகும் போது என்னை மறக்காதே
மலையாக தோன்றும் போது
என்னை நினைக்காதே
மணலாகிப் போகும் போது
என்னை மறக்காதே
சுமையாக தோன்றும் போது
என்னை நினைக்காதே
சுகமாக தோன்றும் போது
என்னை மறக்காதே
வாதளிக்க தோன்றும் போது என்னை நினைக்காதே
மூதலிக்க தோன்றும் போது
என்னை மறக்காதே
மறுதளிக்க தோன்று போது
என்னை நினைக்காதே
காதலிக்க தோன்றும் போது
என்னை மறக்காதே
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி