சொர்க்கம்

உடலில் நலமும் மனதில் நிறைவும்
உடமையாய்ப் போதிய பணமும்
உதவும் மனையாள் சொல்கேள் மக்கள்
உடையவர் சொர்க்கத்தில் வாழ்வார்!
கறையில் மனமும் குறைவில் உழைப்பும்
கண்டுநீ அதனை அடைவாய் !

எழுதியவர் : கௌடில்யன் (1-Oct-17, 3:06 am)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : sorkkam
பார்வை : 97

மேலே