வாழ்க்கை

கணவர் வேலைக்கு போய்
உழைத்து தனது வியர்வையை
காசாக்கி அரிசி வாங்கி
வருவார் என்று காத்திருந்த
காலம் போனது....

மனைவியே வேலைக்கு போய்
தன் சொந்த செலவில்
அரிசி வாங்கி -குக்கர்
விசில் சத்தத்திற்காக
காத்திருக்கும் காலம் இது...

விறகு பொருக்கி அடுப்பு
எரித்த காலம் போய்...

சுவிச்சை தட்டி கரண்ட்
அடுப்பில் சமையல் செய்யும்
காலம் இது...

அன்புடன்
யுவராஜ். எஸ்

எழுதியவர் : யுவராஜ்.எஸ் (1-Oct-17, 7:45 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 262

மேலே