அதிசயம்

ஏர் உழுபவனின்
வேர்வையில்
முளைத்திடும் - பொன்னிற
வைரமே............

எழுதியவர் : Meenakshikannan (26-Jul-11, 12:53 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 467

மேலே