சொல்லிட வார்த்தை இல்லை

வெள்ளி விலை ஏறி
கொண்டே போகிறது,

அத்தனையும் மொத்தமாக
நட்சத்திர வடிவில்,

உன்னிடம் இருப்பதால்
தானோ வானமே!!!!


எழுதியவர் : Meenakshikannan (26-Jul-11, 12:36 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 398

மேலே