செருப்பு

உழைத்து உழைத்து
ஓடாய் தேய்ந்து
வெளியே இருந்து
வெறுத்து பார்க்கிறது
"செருப்பு"

எழுதியவர் : வினாயகமுருகன் (26-Jul-11, 2:56 pm)
Tanglish : SERUPPU
பார்வை : 304

மேலே