காதல் - இதயம்

என் இதயம்
விரும்பியது
உன் இதயத்தை

அது போல்
உன் இதயமும் !!

ஆனால்

உன் மனம்
மட்டும் ஏனடி
மறுக்கிறது

நம் காதலை !!

எழுதியவர் : senthilprabhu (4-Oct-17, 9:04 pm)
பார்வை : 154

மேலே