பூவே காதல் பூ சூடவா
உன் மீது தேக்கி வைத்த ,,,,,,
காதலை எல்லாம் ,,,,,,
கண்மணியே ,,,,,,!
காவிரி நதியென ஓட விடுகிறேன் ,,,,,,,,!
உன் மனக் கல்லணை ,,,
உடையாதோ ஒரு பொழுதும் ,,,,,,,,!
உண்மையை உணர்ந்தும் ,,,,,,
கள்ளியாய் ,,,,,,,
உணராமல் நடிப்பதேனோ ,,,,,,?
குழப்பம் இருந்தால் கூறு ,,,,,,,!
காதலியே,,,,,,!
உரைக்கிறேன் ஒருமுறை,,,
மறுமுறை செவிகளில் ,,,,,,,!
உன் மேல் நான் கொண்ட காதலை ........!