தனிமையின் தவிப்புகள்
ஒவ்வொரு இரவின் நிசப்தத்திலும்
ஓங்கி ஒலிக்கிறது என் தனிமையின் தவிப்புகள்
எலும்பை ஊடுருவும் குளிருக்கு எதிராய்
தலை வரை கம்பளியை இழுத்து மூடி
தூக்கத்தை அழைக்கிறேன் என்னை
அணைத்துக்கொள்ளுமாறு ,, ஆனால்
தூக்கமும் என்னவோ தூரமாய் உன்னைப்போல்,,,