தவம்

நினைப்பதை
அடைவதே
ஒரு தவம்...
என் தவத்தின்
பயன் தானோ நீ!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (5-Oct-17, 6:29 pm)
Tanglish : thavam
பார்வை : 334

மேலே