நினைவு

இன்னும் வலிகளை
கொடுத்துக்கொண்டே இரு.
நான் விழுங்கிக்கொண்டே இருக்கிறேன்
உன் "நினைவு" மாத்திரைகளை...

எழுதியவர் : பாஸ்கரன் (5-Oct-17, 6:52 pm)
Tanglish : ninaivu
பார்வை : 242

மேலே