வேறென்ன வேண்டும்

வசிக்க உன் இதயப்பீடம்...
வாசிக்க உன் திருநாமம்...
சுவாசிக்க உன் மூச்சுக்காற்று...
வேறென்ன வேண்டும் அன்பே
சிரஞ்சீவியாய் நான் வாழ்வதற்கு!!!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (5-Oct-17, 10:12 pm)
Tanglish : veerenna vENtum
பார்வை : 209

மேலே