மறைப்பு

பேசி பேசிக் கொல்லும் உன் லூசுத்தனத்தில் நான் இடறும் நேரம்..
முகத்தால் முறைப்பு...
கண்ணால் மிரட்டல்...
உன் மனதிற்குள் என்ன உள்ளதடி?
ஏனிந்த மறைப்பு??
( சும்மா ஒரு காதல் கவிதை. )
பேசி பேசிக் கொல்லும் உன் லூசுத்தனத்தில் நான் இடறும் நேரம்..
முகத்தால் முறைப்பு...
கண்ணால் மிரட்டல்...
உன் மனதிற்குள் என்ன உள்ளதடி?
ஏனிந்த மறைப்பு??
( சும்மா ஒரு காதல் கவிதை. )