நினைவுப் பரிசு

எனக்கேதேனும்
பரிசளிக்க நினைத்தால்....
உந்தன்
பொன்னான நேரத்தைக்
எனக்காகக் கொடு...
இனிய நினைவுகளாக
பரிசளிக்கிறேன்
திரும்பவும்
உனக்கு!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (5-Oct-17, 10:51 pm)
Tanglish : ninaivup parisu
பார்வை : 146

மேலே