உறவும் நட்பும்

உரிய தூரத்தில் இருந்தால் தானே
உறவும் நட்பும் பிரியமாய் இருக்கும்?
தொடர்ந்து நெருங்கினால் சீயெனப் போகும்;
தொடர்ந்து விலகினால் தொடர்பற்றுப் போகும்!

எழுதியவர் : கௌடில்யன் (5-Oct-17, 9:59 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : uravum natbum
பார்வை : 149

மேலே