புன்னகை

அழகே

பொன் நகைகள் பல

உன்னை அழகாக்க

உன் புன்னகை

ஒன்று மட்டும்

என்னை அழகாக்கியது

எழுதியவர் : senthilprabhu (5-Oct-17, 9:22 pm)
Tanglish : punnakai
பார்வை : 289

மேலே