உப்பலைகள்

ஆசை பெருங்கடல்
அலை பாயுது
ஆயிரம் உப்பலைகள் அதில்
ஒரு சொட்டு நீர்
உதவுமா அருந்திட
உணர்ந்திடடா மனிதா நீயும் !

கவிஞை தேவிராஜ்கமல் எழுதிய
"தாகம் தீர்க்குமா கடல்"
கவிதையின் தாக்கத்தில்
எழுதிய கவிதை

எழுதியவர் : கவின் சாரலன் (6-Oct-17, 3:06 pm)
பார்வை : 64

மேலே