இதற்குப் பெயர் தான்
எத்தனை ஆண்டுகள்
வீணாய் கழிந்தன..
எத்தனை இரவுகள்
தூக்கம் இழந்தன..
எத்தனை வாய்ப்புகள்
நழுவிப் போயின..
என்னாலா? உன்னாலா?
இதற்குப் பெயர் தான்
காதலா?
எத்தனை ஆண்டுகள்
வீணாய் கழிந்தன..
எத்தனை இரவுகள்
தூக்கம் இழந்தன..
எத்தனை வாய்ப்புகள்
நழுவிப் போயின..
என்னாலா? உன்னாலா?
இதற்குப் பெயர் தான்
காதலா?