சூரிய அஸ்தமனம் , வானவில்-ஹைக்கூ
மலைக்கு பின்னே மேல் வானில்
பதிந்து நின்றது மாபெரும் செம்பருத்தி,
மழைத்தூறல். கீழ்வானில் வானவில்.