தாயின் அன்பு

கண்கள் கண்ட பின்
காதல் கொண்ட
காதலியின் அன்பை விட..
கண்கள் காணும் முன்
நம் மீது காதல் கொண்ட
தாயின் அன்பு
உண்மையானது உன்னதமானது..!

எழுதியவர் : சேக் உதுமான் (10-Oct-17, 7:58 pm)
Tanglish : thaayin anbu
பார்வை : 738

மேலே