பொக்கிஷம்

ஒரு பெண்ணிடமிருந்து பெறப்படும்
முதல் காதல்
முதல் முத்தம்
முதல் பிரிவு
ஒவ்வொரு ஆணின்
வாழ்க்கையிலும்
மறக்கமுடியாத பொக்கிஷங்கள்..!


Close (X)

4 (4)
  

மேலே