ஆண்மை தவறேல்

பெண்மையில் பிறந்து
பெண்மையுடன் பிறந்து
பெண்மையை மணந்து
பெண்மையை பெற்று
பெண்மை உணரும் போது தான்
ஆண்மை பெறுகிறோம்..!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (12-Oct-17, 11:24 pm)
Tanglish : aanmai
பார்வை : 308

மேலே