காதல் கப்பல்
பலருக்கு காதல் பயணம்
பல மணிநேரங்களும் சில நிமிடங்களே
பயணம் திருமணம் எனும் கரையை அடைந்தவுடன்
சில நிமிடங்களும் பல மணிநேரங்களே காரணம் வறுமை
இதற்கிடையில் பயத்திற்கான பரிசு வேறு
வீடும் முகாமாய் மாரிப்போனது
இப்போது புரிகிறது காதல் டைட்டானிக் கப்பல் மூழ்க காரணம்