பட்டாசு வெடித்தது

பட்டாசு வெடித்தது
துர்நாற்றம் வயிற்றை குமட்டியது
தீ விபத்தில் கருகிய உடல்
^
கவிப்புயல் இனியவன்
ஹைக்கூக்கள்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Oct-17, 6:23 pm)
Tanglish : pattaasu vedithathu
பார்வை : 160

மேலே