பணம்!...பணம்!...பணம்!...

பணத்தைக் கொண்டு பொருட்கள் வாங்கலாம்!
பணத்தைக் கொண்டு உலகம் சுற்றலாம்!
பணத்தைக் கொண்டு வீடு கட்டலாம்!
பணத்தைக் கொண்டு செலவு செய்யலாம்! - ஆனால்
பணத்தைக் கொண்டு நல்ல மனதை வாங்க முடியாது!
பணத்தைக் கொண்டு நல்ல மனிதனை வாங்க முடியாது!
பணத்தைக் கொண்டு நல்ல குணத்தை வாங்க முடியாது!
பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல! - பணத்தை வைத்துக் கொண்டு நிம்மதி அடைய முடியாது!
பணத்தால் பிறருக்கு உதவி செய்து அதனால் மகிழ்ச்சி பெறலாம்!
நல்ல மனதோடு பிறருக்கு பண உதவி செய்தால் அதுவே பணத்திற்கு சமமான மதிப்பு!
மனமே! - பணத்தைத் தேடி உன் மனநிம்மதியை தொலைத்து விடாதே!

எழுதியவர் : ர.sudharsan (27-Jul-11, 11:31 am)
சேர்த்தது : R.sudharsan
பார்வை : 378

மேலே