பட்டாலும்

கனிகொடுக்கிறது மரம்,
கல்லடி பட்டாலும்-
நல்லவர்களும் சிலர்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Oct-17, 7:13 am)
பார்வை : 92

மேலே