அடடே

விரும்புகிறேன்
கண்ணாடி ஆகிட,
தினமும் அவள் - என்னை
பார்ப்பாள் என்ற ஆசையால்!!!

எழுதியவர் : Meenakshikannan (27-Jul-11, 2:18 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 304

மேலே