வெறுமையோடு

உலகப் பிரச்சனைகளுக்கெல்லாம்
ஒரே நிமிடத்தில்
தீர்வுகாணும் அறிவாளியும்
முடிவுதேடிப் பயணித்து
வெறுமையோடு
திரும்புவது
காதலில் மட்டுமே!

எழுதியவர் : கேப்டன் யாசீன் (15-Oct-17, 8:25 pm)
Tanglish : verumaiyodu
பார்வை : 76

மேலே