வியாதி இனிக்குதப்பா
இரவெல்லாம் முழிக்கிறான்
சோறில்லாம உழைக்கிறான்
உருகுள்ள இந்த வியாதி
நாடு பூராம் வந்த வியாதி
பகலெல்லாம் பேசுறான்
இப்பெல்லாம் குளிக்கிறான்
தனியாவே சிரிக்கிறான்
உருகுள்ள இந்த வியாதி
காதலென்ற அந்த வியாதி.
இரவெல்லாம் முழிக்கிறான்
சோறில்லாம உழைக்கிறான்
உருகுள்ள இந்த வியாதி
நாடு பூராம் வந்த வியாதி
பகலெல்லாம் பேசுறான்
இப்பெல்லாம் குளிக்கிறான்
தனியாவே சிரிக்கிறான்
உருகுள்ள இந்த வியாதி
காதலென்ற அந்த வியாதி.