மனம் மாறாக் காதல்
உருகி உருகி காதலிக்கும் உண்மையான உள்ளமும் உடைந்து
உயிரற்றுப் போகும் என்னவள் எவளாே ஒருவள் ஆகும்போது
கண்ணீர் விட்டு நினைவுகளை கரைக்க முயன்றேன் கண்ணீரும் கரைந்து தீர்ந்து தாேற்றுவிட்டது உன் நினைவுகளின் முன்
என் மனமும் ரணம் ஆகி மறணிக்கும்
என் ரதியை மறந்தால் #ABK