அவளின்றி படைக்கபட்ட காதல்

வேகமானது குறைகின்றது......
வேகதடைகள் இல்லாமல்.......
தடையொன்றும் பெரிதல்ல ...........
உன் வீதி எனும் சதி ஒன்றை தவிர........

எழுதியவர் : சே.கோபி (20-Oct-17, 12:21 pm)
பார்வை : 275

மேலே