உண்மை சிரிப்பு

உண்மையை நாடி உண்மையைகண்டபின்
உண்மையாய் வாழ்பவர் உள்ளத்திலிருந்து
மலரும் புன்சிரிப்பு ஆண்டவன் சிரிப்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Oct-17, 10:50 am)
Tanglish : unmai sirippu
பார்வை : 160

மேலே