தீபா வலி

அல்வா உயர்பாது ஷாமைசூர் பாகுலட்டு
எல்லாமும் தின்ற இரைப்பைக்கு -மல்லிகா
இஞ்சிசேர் சர்க்கரை லேகியம் தின்றிட
அஞ்சும் வயிற்று வலி .

-----கவின் சாரலன்
என்ன சொல்லுதே தம்பி ?
அடுத்தது என்ன வலிக்கா ?

என்னது காதல் வலிக்கா ....? காதல் வலிக்கு லேகியமா......?????

எழுதியவர் : கவின் சாரலன் (19-Oct-17, 9:59 pm)
பார்வை : 100

மேலே