திங்களைக் கேட்டேன் அவள் முகவரி

திங்களைக் கேட்டேன் அவள் முகவரி
தெரியவில்லை என்றது
தென்றலைக் கேட்டேன் அவள் முகவரி
தேடிடச் சென்றது
நெஞ்சினைக் கேட்டேன் அவள் முகவரி
இதோ உள்ளேதான் இருக்கிறாள் என்றது !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Oct-17, 10:18 pm)
பார்வை : 90

மேலே