நான்

காதலியாக இருந்தவள்
மனைவியானதும்
காதலனாக இருந்த
நான்
கணவனாகி விட்டேன்.

எழுதியவர் : Parithi kamaraj (20-Oct-17, 12:33 pm)
Tanglish : naan
பார்வை : 116

மேலே