இதயத்திலிருந்து ஒற்றை வார்த்தை

நேருக்கு நேராய்
உன் முகம் பார்த்து !
உன் இரு விழி பார்த்து !
திக்காமல் !
திணறாமல் !
வெட்கம் கொள்ளாமல் !
பயம் இல்லாமல் !
" என் தேவதையே "
நான் உன்னை காதலிக்கிறேன் !

என்று இதயத்திலிருந்து ஒற்றை வார்த்தை சொல்வதற்கு

அதற்கான பயிற்சி எடுத்து கொண்டு இருக்கிறேன்

இருப்பினும் இன்னும் பயிற்சி முடிந்த பாடில்லை !!

எழுதியவர் : முபா (20-Oct-17, 12:29 pm)
பார்வை : 303

மேலே