உன் இதயம் திருடிய திருட்டு ராஸ்கல்

ஒளிந்து நின்ற என்னை
உன் விழிகள் எப்படி கண்டு பிடித்தது !
உன்னுள் ஒளிந்து இருக்கும்
இதயம்தான் "ஒலி" தந்து இருக்கும்
அதோ அங்கே ஒளிந்து நிற்கிறான்
பார் என்று !
ஏனனில் உன் இதயம் திருடிய
"திருட்டு ராஸ்கல் " நான்தானே !