பிரிந்த உயிர்

உடலை விட்டு
உயிர் பிரிந்து சென்றும்
வாழ்கிறேன் !!!
என்னவளே!
உயிராய் நீ இருக்க
வெரும் உடலாய் நான்!!!

எழுதியவர் : கார்த்திகேயன் (23-Oct-17, 11:20 am)
Tanglish : pirintha uyir
பார்வை : 174

சிறந்த கவிதைகள்

மேலே