மௌனக் காட்டில்
நானும்
மௌனக் காட்டில்
தொலைந்துபோகிறேன்
நீ
மீட்டெடுக்க
வரும்வரைக்கும் !
நானும்
மௌனக் காட்டில்
தொலைந்துபோகிறேன்
நீ
மீட்டெடுக்க
வரும்வரைக்கும் !