பூச்சி நல்லது

வாங்கி வந்த
பழத்தில்
பூச்சி..

கழுவி விட்டு
சாப்பிட்டோம்
சந்தோஷமாக..

பூச்சி மருந்தைவிட
பூச்சி
நல்லது....!

- பா. மாறன்

எழுதியவர் : பா. மாறன் (25-Oct-17, 10:24 pm)
Tanglish : poochi nallathu
பார்வை : 101

மேலே